Tamil Lyrics

Welcome To TamilLyrics Website. Please Login or register into our forum.
Thank You


    KALABA KADHALAN

    Share
    avatar
    Admin
    Admin

    Male Number of posts : 840
    Age : 33
    Country : Canada
    points :
    100 / 100100 / 100

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    KALABA KADHALAN

    Post  Admin on Mon Mar 12, 2007 8:11 am

    [LYRICS]KALABA KADHALAN---WRITTEN BY sWEEtmICHe



    KALABA KADHALAN

    Movie: kalaaba kadhalan
    Cast: Arya, Renuka Menon, Nizhalgal Ravi, Bhavan, Akshaya
    Direction: Igor
    Production: Vishnu Talkies
    Music: Niru
    Song:Chellame ithu Irava Pagala
    Singer: Karthik & Sunitha Sarathy
    Written: This LYRICS by sWEEtmICHe

    [music..]

    M
    chellame ithu irava pagala?
    therinthu kolveen udane thodavaa?
    uyire thinnum kaadhal theeye
    iniya kodume--
    neeye-- neeye--

    [music]

    F
    kottum vervai atchathaiyaaka
    kolai azhagu vettrilaiyaka
    menruviduveen ithazkal nuraai
    udalum uyirum vedhamaai...

    [music..]

    M
    iravu karukida arumba vendum
    idhayum urukida virumba vendum
    .. naanum muluvatham theera theenda vaa.......

    F
    theenda vaa.......

    [background]... common wall aiya..
    vaa.. babe [humming]
    [music..]

    M
    azhagukku neeyo
    agaraathip pola
    atharaththam yaavum
    -- naan arinththukkolla vendum

    F
    ivalukku neeyo--
    maruthaani pola
    udal enggum pusa
    --naan uyir sivakka vendum

    M
    udaikale udaithaal
    puthu vellam inggu paayume

    F
    karaikale ellaam thadai indri
    -- inbam serume

    M
    seyum murai neram
    -- vilakkam en vendaame :nono:

    M & F
    chellame ithu iravaa pagalaa?
    therinthu kolveen udane thodavaa?
    uyire thinnum kaadhal theeye
    iniya kodume--

    M
    neeye--

    [music]

    M
    oru nuru penkal uruvaakkum pothe
    unnidam thaane
    naan paruka paruka vendum

    F
    unai serum neerum
    uyir poga vendum
    ponaalum
    ... naane un ninavil vazla vendum

    M
    karuvarayai thanthal thavuru illai
    unai eethume

    F
    idaiveli ellaam ini illai
    intha .. naaname

    M
    .. naadi thodda pothume mudive vendaame

    F
    chellame ithu irava pagala?
    therinthu kolveen udane thodavaa?
    uyire thinnum kaadhal theeye
    iniya kodume--
    neeye-- neeye--

    M
    chellame ithu irava pagala?
    therinthu kolveen udane thodavaa?
    uyire thinnum kaadhal theeye
    iniya kodume--
    neeye-- neeye--

    [background]... common wall aiya..
    vaa.. babe nah nah [humming]
    [music..]

    THIS [LYRICS]KALABA KADHALAN
    WRITTEN AND POSTED BY sWEEtmICHe
    avatar
    Admin
    Admin

    Male Number of posts : 840
    Age : 33
    Country : Canada
    points :
    100 / 100100 / 100

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    Re: KALABA KADHALAN

    Post  Admin on Mon Mar 12, 2007 8:12 am



    கலாபக் காதலன்

    படம்:: கலாபக் காதலன்
    நடிகைகள்: ஆரியா, ரேணுக மேனோன், நிழல்கள் ரவி,
    பவன், ஆக்ஷயா
    தயாரிப்பு: ஈகொர்
    இயகுனர்: விஷ்னு தக்கெச்
    இசை: நீரு
    பாடல்: செல்லமே இது இரவா பகலா
    பாடினர்: கார்திக் & சுனித்தா சாரதி
    எழுத்து : இந்த பட வரிகள் (சுவிற்மிச்சி) எழுதியது

    [இசை..]

    [ஆண்]
    செல்லமே இது இரவா பகலா?
    தெரிந்து கொல்வேன் உடனே தொடவா?
    உயிரே தின்னும் காதல் தீயே
    இனிய கொடுமே--
    நீயே-- நீயே--

    [இசை]

    [பெண்]
    கொட்டும் வேர்வை அட்சதையாக
    கொல்லை அழகு வேற்றிலையக
    மென்றுவிடுவேன் இதழ்கள் நூறாய்
    உடலும் உயிரும் வேதமாய்...

    [இசை]

    இரவு கருகிட அரும்ப வெண்டும்
    இதயும் உருகிட விரும்ப வெண்டும்
    .. நானும் முளுவதம் தீற தீண்ட வா.......

    [பெண்]
    தீண்ட வா.......

    [பிண்ணணி ]... கம்மோன் வல் .......ஐயா..
    வா.. பேபி [ சரணம்]
    [இசை..]

    [ஆண்]
    அழகுக்கு நீயோ
    அகராதிப் போல
    அதரத்தம் யாவும்
    -- நான் அரிந்துக்கொள்ள வேண்டும்

    [பெண்]இவளுக்கு நீயோ--
    மருதாணி போல
    உடல் எங்கும் பூச
    -நான் உயிர் சிவக்க வேண்டும்

    [ஆண்]
    உடைகளே உடைத்தால்
    புது வெள்ளம் இங்கு பாயுமே

    [பெண்]
    கரைகளே எல்லாம் தடை இன்றி
    -- இன்பம் செருமே

    [ஆண்]
    செய்யும் முறை நேரம்
    -- விளக்கம் ஏன் வெண்டாமே :nono:

    [ஆண்] & [பெண்]
    செல்லமே இது இரவா பகலா
    தெரிந்து கொல்வேன் உடனே தொடவா?
    உயிரே தின்னும் காதல் தீயே
    இனிய கொடுமே--


    [ஆண்]
    நீயே--

    [இசை]

    [ஆண்]
    ஒரு நூறு பெண்கள்
    உருவாக்கும் பொதே
    உன்னிடம் தானே
    நான் பருக பருக வேண்டும்

    [பெண்]
    உனை செரும் நேரும்
    உயிர் போக வேண்டும்
    போனாளும்
    ... நானே உன் நினவில் வாழ வேண்டும்

    [ஆண்]
    கருவறயை தந்தல் தவுறு இல்லை
    உனை ஏதுமே

    [பெண்]
    இடைவேளி எல்லாம் இனி இல்லை
    இந்த .. நாணமே

    [ஆண்]
    .. நாடி தொட்ட பொதும் முடிவே வேண்டாமே

    [பெண்]
    செல்லமே இது இரவா பகலா?
    தெரிந்து கொல்வேன் உடனே தொடவா?
    உயிரே தின்னும் காதல் தீயே
    இனிய கொடுமே--
    நீயே-- நீயே--

    [ஆண்]
    செல்லமே இது இரவா பகலா?
    தெரிந்து கொல்வேன் உடனே தொடவா?
    உயிரே தின்னும் காதல் தீயே
    இனிய கொடுமே--
    நீயே-- நீயே--

    [பிண்ணணி ]... கம்மோன் வல் .......ஐயா..
    வா.. பேபி [சரணம்]
    [இசை..]

      Current date/time is Tue Dec 18, 2018 4:43 am