Tamil Lyrics

Welcome To TamilLyrics Website. Please Login or register into our forum.
Thank You


    Maanasthaan

    Share
    avatar
    Admin
    Admin

    Male Number of posts : 840
    Age : 33
    Country : Canada
    points :
    100 / 100100 / 100

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    Maanasthaan

    Post  Admin on Mon Mar 12, 2007 8:48 am

    Maanasthaan

    FILM: Maanasthaan
    SINGERS: Hariharan & Chitra
    MUSIC: SA Rajkumar
    WRITTEN:VAALI GROUPS(sWEEtmICHe-moderator vaali groups)
    SONG:raasaa raasaa

    F:
    raasaa raasaa unnai vechchirukkEn nenjchilE rOsaa pUvaipOla

    M:
    adi adi kaNNE kaNNE unnai kaNNukkuLLa vechchEnE kaNNumaNiyappOla

    F:
    Nelli koththi vaikkum engga paththaayaththula
    aasai kotti vechchEn thinam un nenappula

    M:
    NIyillaama naanum illai

    F:
    raasaa raasaa unnai vechchirukkEn nenjchilE rOsaa pUvaipOla

    M:
    adi kaNNE kaNNE unnai kaNNukkuLLa vechchEnE kaNNumaNiyappOla


    M:
    raasaaththi nIyumthaan pUkOlam pOdaththaan
    puLLimaan puLLiyellaam vaanggi varuvEn

    F:
    saamiya santhichchaa en aayuL kaalaththai
    unnOda sErkkum varam vaanggi varuvEn

    M:
    thOLulE Unjchal katti, thOgamayilE thaalaattuvEn

    F:
    vIsum kaaththai salladaiyaala
    sarichchu thUsu eduppEn
    unakkum mUchchu kuduppEn

    F:
    raasaa raasaa unnai vechchirukkEn nenjchilE rOsaa pUvaippOla

    M:
    adi kaNNE kaNNE unnai kaNNukkuLLa vechchEnE kaNNumaNiyappOla



    M:
    muLLaippU kaambuthaan un kaiyai kuththaathaa
    UrukkuL kaambillaatha pUvum pUkkaathaa

    F:
    semmaNNin puzhuthi un kaNNil vizhumE
    puzhuthi kaaththillaama bUmi suththaathaa

    M:
    mUkkuththi kuththaathadi enakku valikkum vENaamadi

    F:
    unakku valichchaa maRuNodi naanum usura kaiyil eduppEn
    unakku naanum kuduppEn

    F:
    raasaa raasaa unnai vechchirukkEn nenjchilE rOsaa pUvaipOla

    M:
    adi kaNNE kaNNE unnai kaNNukuLLa vechchEnE ponnumaNiyappOla


    F:
    Nelli koththi vaikkum engga paththaayathula
    aasai kotti vechchEn thinam un nenappula

    M:
    NIyillaama naanum illai

    F:
    raasaa raasaa unnai vechchirukkEn nenjchilE rOsaa pUvaipOla

    M:
    adi kaNNE kaNNE unnai kaNNukkuLLa vechchEnE kaNNumaNiyappOla
    avatar
    Admin
    Admin

    Male Number of posts : 840
    Age : 33
    Country : Canada
    points :
    100 / 100100 / 100

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    Re: Maanasthaan

    Post  Admin on Mon Mar 12, 2007 8:48 am

    படம்: மானச்தான்
    பாடகர்: அரிகரன் & சித்ரா
    இசை: SA ரஜ்குமார்
    பாடல்: ராசா ராசா உன்னை
    எழுதியது: சுவிற்மிச்சி

    ஆண்:
    ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல

    பெண்:
    அடி அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே கண்ணுமணியப்போல

    பெண்:
    ணெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல
    ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல

    ஆண்:
    ணீயில்லாம நானும் இல்லை

    பெண்:
    ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல

    ஆண்:
    அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே கண்ணுமணியப்போல


    ஆண்:
    ராசாத்தி நீயும்தான் பூகோலம் போடத்தான்
    புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்

    பெண்:
    சாமிய சந்திச்சா என் ஆயுள் காலத்தை
    உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்

    ஆண்:
    தோளுலே ஊஞ்சல் கட்டி, தோகமயிலே தாலாட்டுவேன்

    பெண்:
    வீசும் காத்தை சல்லடையால
    சரிச்சு தூசு எடுப்பேன்
    உனக்கும் மூச்சு குடுப்பேன்

    பெண்:
    ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைப்போல

    ஆண்:
    அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே கண்ணுமணியப்போல



    ஆண்:
    முள்ளைப்பூ காம்புதான் உன் கையை குத்தாதா
    ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா

    பெண்:
    செம்மண்ணின் புழுதி உன் கண்ணில் விழுமே
    புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா

    ஆண்:
    மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி

    பெண்:
    உனக்கு வலிச்சா மறுணொடி நானும் உசுர கையில் எடுப்பேன்
    உனக்கு நானும் குடுப்பேன்

    பெண்:
    ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல

    ஆண்:
    அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுகுள்ள வெச்சேனே பொன்னுமணியப்போல


    பெண்:
    ணெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயதுல
    ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல

    ஆண்:
    ணீயில்லாம நானும் இல்லை

    பெண்:
    ராசா ராசா உன்னை வெச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல

    ஆண்:
    அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வெச்சேனே கண்ணுமணியப்போல

    tamil lyrics translation written by sWEEtmICHe

      Current date/time is Fri May 25, 2018 11:57 pm