Tamil Lyrics

Welcome To TamilLyrics Website. Please Login or register into our forum.
Thank You


    Nee Venunda Chellame

    Share
    avatar
    Admin
    Admin

    Male Number of posts : 840
    Age : 33
    Country : Canada
    points :
    100 / 100100 / 100

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    Nee Venunda Chellame

    Post  Admin on Tue Jul 17, 2007 11:25 am

    Movie: Nee Venunda Chellame
    Song: Yethanai Janmam
    Singers: Harish Raghavendar, Sadhana Sargam

    Yethanai janmama eduthaalum
    ennuyir endrum unai serum
    yethanai kaalam vaazhnthaalum
    ennuyir swaasam unadhaagum
    un moochil irundhu yen moochai eduthu
    naan vaazhndhu kolgiraen anbae
    nee venunda yen chellame nee venunda chellame
    nee venunda yen chellame nee venunda chellame

    yethanai janmama eduthaalum
    ennuyir endrum unai serum
    yethanai kaalam vaazhnthaalum
    ennuyir swaasam unadhaagum

    [MUSIC]

    manasukulle vaasal thelithu
    undhan perai kolam pottu
    kaalam yellam kaaval iruppaenaeeee
    uyir karayile un kaal thadam
    manachuvarile un pugai padam
    un chinna chinna meesainai nuni pallal kadithu izhuppaen
    un iram suttum koondhal thuli theertham endru kudithu kolvaen
    yen mele paattu ezhudhu uyir kaadhal sol edudhu
    nam uyirai sertheduthu avan pottaan kai ezhuthu

    yethanai janmama eduthaalum
    ennuyir endrum unai serum
    yethanai kaalam vaazhnthaalum
    ennuyir swaasam unadhaagum
    un moochil irundhu yen moochai eduthu
    naan vaazhndhu kolgiraen anbae
    nee venunda yen chellame nee venunda chellame

    [MUSIC]

    unnai paarka kangal imaikkum
    imaikkum nodiyil pirivu kanakkum
    imaigal illa kangal ketpaenaeee
    nee parrkiraai naan sarigiraen
    nee ketkirai naan tharigiraen
    nee veettukkulle vandhadhumae unnai kattipidithu kolvaen
    nee kattikkolla unnai mella yennai pakkam kootti chelvaen
    naan maruppaen mudhal thadavai thalai kunivaen maru thadavai
    naan peruvaen silu thadavai pinbu tharuvaen unnagalai

    yethanai janmama eduthaalum
    ennuyir endrum unai serum
    yethanai kaalam vaazhnthaalum
    ennuyir swaasam unadhaagum
    un moochil irundhu yen moochai eduthu
    naan vaazhndhu kolgiraen anbae
    nee venunda yen chellame nee venunda chellame
    nee venunda yen chellame nee venunda chellame
    avatar
    Admin
    Admin

    Male Number of posts : 840
    Age : 33
    Country : Canada
    points :
    100 / 100100 / 100

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    Re: Nee Venunda Chellame

    Post  Admin on Tue Jul 17, 2007 11:25 am

    Movie: Nee Venunda Chellam
    Song: Kannanai Ninaikaamal
    Singer: Chinmayi
    Music: Thina

    Kannanai ninaikkaamal en kannimai urangaadhe
    kalvanai thirudaamall yendhan kai viral adangaadhe yeehh.
    Kanna varuvaaiyaa yen kannil nuzhaivaayaa
    kanna kanna yen manna manna ivalai purindhidivaai
    innazh innazh vaazhvil ponnaazh ponnaazh idhai nee arindhudivaaai
    aruviyai poole urugiya nenchai parugida koncham varuvaaya
    thanimayil penmai thavippadhu unmai panimazhai thooral tharuvaaya
    naan paadum isai kettu naayaganaai vaayendaa
    vennai thirudum kannaa nee yennai thirudi pooda
    pennai azhaikkum poodhu nee pechil thulaithu vaada vaada vaada vaada

    Aahh..pengal yellam unnai chutra konchi vilaiyaadavai chella kannaa
    yen azhagai paaradaaaa yen azhagai paaradaa unnil ival yaarada
    poonguzhulai meettu poovil unnai poottu
    poonguzhulai meettu poovil unnai poottu
    mottu vittu ponaal pottu vaikka vaada
    yen idhazhum un kuzhalum adhu ondraanal isai aagum
    yen udalil un mayakkam adhu yeppodhum vasamaagum

    Kanna varuvaaiya yen kannil nuzhaivaaya
    kanna kanna yen manna manna ivalai purindhidivai

    Thaane thane.....

    Kaadhal illa penmai illai pesum mozhi illamal pesukkandaen
    yen mayakkam theerumoooo yen mayakkam theerumo aasai yenai meerumo
    un mugathai paarthen ullam yengum verthen
    un mugathai paarthen ullam yengum verthen
    dhooram nirkum unnai thottu pesa vendum
    un velai oru leelai yen selai nee izhuppayo
    kan imayaal pen uyirai nee kai thatti alaipaayo

    Kanna varuvaaiya yen kannil nuzhaivaaya
    avatar
    Admin
    Admin

    Male Number of posts : 840
    Age : 33
    Country : Canada
    points :
    100 / 100100 / 100

    Reputation : 1
    Registration date : 2007-03-03

    Re: Nee Venunda Chellame

    Post  Admin on Tue Jul 17, 2007 11:26 am

    படம்: நீ வேணுண்டா செல்லம்
    பாடல்: எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    பாடியவர்கள்: ஹரிஸ்ராகவேந்திரா & சாதனாசர்கம்


    CHORUS:
    ஸரி சரி கரி சரி
    சரி சரி கரி சரி
    ஸரி சரி கரி சரி
    சரி சரி கரி சரி
    ஸா மா மா
    மா மா மா
    ஸா மா மா
    மா மா மா
    ஸரி சரி கரி சரி
    சரி சரி கரி சரி
    ஸரி சரி கரி சரி
    சரி சரி கரி சரி
    ஸ ச ச ரி ரி ச
    ச ச ச ரி ரி ச
    ச ச ச ரி ரி ச
    ஆகாஆஆஆஆஆஆஆஆஆஅ


    F:
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    என் உயிர் என்றும்
    உனை சேரும்

    M:
    எத்தனை காலம் வாழ்ந்தாலும்
    என் உயிர் சுவாசம்
    உனதாகும்

    F:உன் மூச்சில் இருந்து
    என் மூச்சை எடுத்து
    நான் வாழ்ந்து கொல்கிறேன் அன்பே
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே

    CHORUS:
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே

    F:
    ஓகோ எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    என் உயிர் என்றும்
    உனை சேரும்

    M:
    எத்தனை காலம் வாழ்ந்தாலும்
    என் உயிர் சுவாசம் உனதாகும்

    CHORUS:
    தந்தானே நா நானே
    நா நானே நா
    தந்தானே நா நானே
    நா நானே நா
    தந்தானே நா நானே
    நா நானே நா

    F:
    மனசுக்குள்ளே வாசல் தெளித்து
    உந்தன் பெயரை கோலம் போட்டு
    காலம் எல்லாம் காவல் இருப்பேனே

    M:
    உயிர் கரையிலே
    உன் கால்தடம்
    மன சுவரிலே
    உன் புகைப்படம்

    F:
    உன் சின்ன சின்ன

    M:
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    F:
    மீசையினை

    M:
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    F:
    நுனி பல்லில் கடித்திழுப்பேன்

    M:
    உன் ஈரம் சொட்டும்

    F:
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    M:
    கூந்தல் துளி

    F:
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    M:
    தீர்த்தம் என்று குடித்து கொல்வேன்

    F:
    என் மேலே பாட்டெழுது
    உயிர் காதல் சொல்லெடுத்து

    M:
    நம் உயிரை சேர்த்தெடுத்து
    அவன் போட்டான் கையெழுத்து
    ஆகாஆஆஆ

    F:
    எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    என் உயிர் என்றும்
    உனை சேரும்

    M:
    எத்தனை காலம் வாழ்ந்தாலும்
    என் உயிர் சுவாசம் உனதாகும்

    F:
    உன் மூச்சில் இருந்து
    என் மூச்சை எடுத்து
    நான் வாழ்ந்து கொல்கிறேன் அன்பே
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே

    F:
    உன்னை பார்க்க
    கண்கள் இமைக்கும்
    இமைக்கும் நொடியில்
    பிரிவு கனக்கும்
    இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே

    M:
    நீ பார்க்கிறாய்
    நான் சரிகிறேன்
    நீ கேட்கிறாய்
    நான் தருகிறேன்

    F:
    நீ வீட்டுக்குள்ளே

    M:
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    F:
    வந்ததுமே

    M:
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    F:
    உன்னை கட்டி பிடித்து கொல்வேன்

    M:
    நீ கட்டிக்கொல்ல

    F:
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    M:
    உன்னை மெல்ல

    F:
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    M:
    மெத்தை பக்கம் கூட்டிச்செல்வேன்

    F:
    நான் மறுப்பேன் முதல் தடவை
    தலை குனிவேன் மறுதடவை

    M:
    நான் பெறுவேன் சில தடவை
    பின்பு தருவேன் உன் நகலை

    F:
    ஓகோஒ எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
    என் உயிர் என்றும் உனை சேரும்

    M:
    எத்தனை காலம் வாழ்ந்தாலும்
    என் உயிர் சுவாசம் உனதாகும்

    F:
    உன் மூச்சில் இருந்து
    என் மூச்சை எடுத்து
    நான் வாழ்ந்து கொல்கிறேன் அன்பே

    M:
    நீ வேணுண்டா என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே
    ம்ம்ம்

    F:
    நீ வேணுண்டா
    என் செல்லமே
    நீ வேணுண்டா செல்லமே

    Sponsored content

    Re: Nee Venunda Chellame

    Post  Sponsored content


      Current date/time is Sun Jan 20, 2019 1:28 am